காரைதீவில் நடைபெற்ற சத்திய பிரமாண நிகழ்வு



நூருல் ஹுதா உமர்-
"நாட்டைக் கட்டியெழுப்பும் சுபிட்சத்தின் நோக்கு " எனும் தொனிப்பொருளில் அமைந்த பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருவத்திற்கு அமைவாக மலர்ந்துள்ள 2021 ம் ஆண்டு கடமைகளைத் தொடங்கும் முதல் நாளான இன்றைய தினம் சுபவேளையில் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜனின் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு அதனைத்தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

மேலும் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த சகலரையும் நினைவு கூரும் முகமாக 2 நிமிடம் மெளனஅஞ்சலி செலுத்தப்பட்டதுடன் 2021ஆம் ஆண்டின் கடமைகளை பொதுமக்களுக்கு நிறைவேற்றுவதற்காக அனைத்து உத்தியோகத்தர்களும் அமைச்சினால் வெளியிடப்பட்ட உறுதிமொழிக்கமைவாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :