கல்முனை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வாழ்வோருக்கான அறிவித்தல்யாக்கூப் பஹாத்-
ல்முனை மாநகர சபை நிர்வாக பகுதிக்குள் தனிமைப்படுத்தலுக்காக அரசினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்குரிய பொருட்கள் விநியோகம் செய்வதற்காக நடமாடும் வியாபார ஏற்பாடுகள் உடன் அமுலுக்கு வருமாறு நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

எனவே தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் திண்மக்கழிவகற்றல் செயற்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது திருப்தியின்மை காணப்படின் எனது தொலைபேசி இலக்கத்தை 076 882 57 45 நீங்கள் தொடர்புகொள்ளுங்கள். அதற்கான தீர்வுகளை பிரதேச செயலாளர் மற்றும் மாநகர சபை ஊடாக அவற்றை தீர்த்துவைக்க என்னால் முடியுமான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவேன்.

இவ்வண்ணம்
சாப்ராஸ் மன்சூர்
கல்முனை மாநகர சபை உறுப்பினர். தேசிய காங்கிரஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :