கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளை ஜனவரி மாதம் அல்லாமல், மார்ச் மாதத்தில் நடத்த எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதத்திற்குப் பின்னரும் இந்த பரீட்சையை மாற்ற மாட்டோம் என்றும் அவர் கூறினார்.
Reviewed by
impordnewss
on
12/03/2020 02:20:00 PM
Rating:
5
0 comments :
Post a Comment