பைஷல் இஸ்மாயில் -
அட்டாளைச்சேனை பிரதேச மட்ட கழகங்களுக்கிடையிலான ஈட்டி எரிதல் போட்டியில் அல்-நஜா விளையாட்டு கழகத்தின் வீரர்
முஹம்மட் றிகாஸ் முதலாமிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை சுவிகரித்துக் கொண்டார். அந்த வீீரரின் திறமையை பாராட்டி கௌரவிக்கும் முகமாக அவரின் இல்லம் தேடிச்சென்றுச் சென்று
அல்-நஜா கழக வீரர்கள் அவருக்குரிய கெளரவத்தை வழங்கி பாராட்டினர்.
இல்லம் தேடிச்சென்று கௌரவிக்கும் இந்நிகழ்வு (21) கழகத்தின் தலைவர் எஸ்.எம்.இத்ரீஸ் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது
0 comments :
Post a Comment