MI.இர்ஷாத்-
இலங்கையில் மேலும் 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.
இந்நிலையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13277 ஆக அதிகரித்துள்ளது.
Reviewed by
importmirror
on
11/08/2020 09:54:00 AM
Rating:
5
0 comments :
Post a Comment