றிசார்ட் MP க்கு வாகனம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் அட்டாளைச்சேனையில் ஒருவர் கைது!

எம்.எம்.நிலாமுடீன் -

றிசார்ட் MP க்கு வாகனம் கொடுத்து உதவினார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஒருவர் இன்று கொழும்பு இருந்து வந்த சிறப்பு காவல்துறையினரால் கைது செய்து கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்!

குறித்த நபருக்கு மொரட்டுவ பல்கலை கழக காலத்தில் றிசார்ட் பழக்கமானவர்! ஒரு முன்னாள் அமைச்சர், ஒரு கட்சியின் தலைவர் என்றவகையில்  
சட்டபூர்வமான ஒரு வாகனம் சட்ட பூர்வமான ஒருவருக்கு கொடுப்பது தவறா? நீதிமன்றத்தால் இதுவரை குற்றஞ்சாட்டப்படாவர்  அவருக்கு உதவி செய்வதில் என்ன தவறு?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :