J.f.காமிலா பேகம்-
கடந்த 6 நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிறிதொரு நபரின் பெயரில் பதிவாகியுள்ள சிம் அட்டை மற்றும் புது கையடக்க தொலைபேசி என அவர் பயன்படுத்தியிருப்பது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதுதவிர, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வியாழன் வரை களுபோவில வைத்தியசாலை அருகே குறித்த வைத்தியரின் அவர் பிரிதொரு வீட்டில் தங்கியிருந்துள்ளார்.பின்னனர் தெஹிவளை மாநகரசபை முன்னால் உள்ள மரிக்கார் என்பவருக்கு சொந்தமான வீட்டிடில் தங்கி உள்ளார்.
ரிஷாட் பதியூதீனுக்கு அடைக்கலம் கொடுத்த மருத்துவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் வந்து போன சீசிடிவி கெமரா பதிவுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment