ஒருமாதகாலமாக அடையாளம் காணப்படாத நிலையில் வயோதிபரின் சடலம்

காரைதீவு சகா-


ருமாதகாலம் அடையாளம் காணப்படாத நிலையில் வயோதிபர் ஒருவரின் சடலம் உள்ளது.
குறித்த வயோதிபர் கடந்த மாதம் காரைதீவு பிரதான வீதியில் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

சிகிச்சை பலனின்றி குறித்த நபர் கடந்த மாதம் 01.09.2020 அன்று உயிரிழந்துள்ளார் .
ஆனால் உயிரிழந்தவரின் உடல் அடையாளம் காணப்படாதநிலையில் ஒரு மாதகாலமாக மட்டக்களப்பு வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை அறிந்தவர்கள் அவரது உறவினர்கள் பொலிஸ் நிலையத்துடன் தொடர்புகொள்ளுமாறு சம்மாந்துறை பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவித்தார்.

தொடர்புகளுக்கு -0775292016
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :