இதனால் அடுத்தவாரம் இலங்கைக்கு மிகவும் தீர்க்கமான தருணமாக அமையப்போகிறது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையின் பரிந்துரைக்கு அமைய சில வேளை, நாடு முழுதும் சுற்றுலா தடை விதிக்கப்படலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் டாக்டர் நவீன் டி சொய்சா தெரிவித்தார்.
அதேபோல மேலும் பல முக்கிய தீர்மானங்களை அரசாங்கம் எதிர்வரும் வாரம் எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment