வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலை மாணவி அஸ்ரா பொறியியல் கற்கைக்கு தெரிவு.



எம்.யூ.ஏ.இஜாஸ்-
நேற்று  வெளியாகிய 2019 university cut-offs அடிப்படையில் வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலையிலிருந்து அஸ்ரா எனும் மாணவி முதல் தடவையிலேயே Engineering Faculty இற்கு தெரிவாகி உள்ளார்.
இத்துடன் ஸப்ரின் எனும் மாணவர் முதல் தடவையில் Moratuwa University Quantity surveying கற்கை நெறிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும் பல மாணவர்கள் அவர்களது Z score அடிப்படையில் வெவ்வேறு கற்கை நெறிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலை கணித, விஞ்ஞான பிரிவு பெறுபேறுகளில் முன்னேற்றம் அடைந்து கொணடே வருகிறது இறைவனின் உதவியுடன்
எதிர்வரும் காலங்களில் நமது சமூகம் ஒன்றுபட்டு நமது பிள்ளைகளை நமது பாடசாலையிலேயே சேர்த்து எல்லோருமாக ஒன்றுபட்டால் இன்னும் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவது மாத்திரமின்றி சிறந்த கல்வி சமூகத்தையும் உருவாக்கலாம்
நமது பிள்ளைகளாலும் சாதிக்க முடியும் என்பதற்கு சான்று கீழுள்ள picture இதை விட இன்னும் பல medical faculty, engineering faculty and other courses தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்கலாம் இன்ஷா அல்லாஹ்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :