மன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரியாக கடந்த 2 வருடங்களாக கடமையாற்றிய எஸ்.கிருஸாந்தன் இன்றைய தினம் (18) கண்டிக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளார்.
மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நொச்சியாகம பகுதியை சேர்ந்த சி.ஏ.ஜெயதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரியாக கடந்த 2 வருடங்களாக கடமையாற்றிய எஸ்.கிருஸாந்தன் மாவட்டத்தில் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றுள்ளார்.
குறிப்பாக பல வருடங்களின் பின்னர் தமிழராக ஒருவர் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட நிலையில் மக்களிடம் அன்பாகவும் பண்புடனும் தனது கடமையினை மேற்கொடுள்ளார்.
போதைப் பொருள் தடுப்பு , விழிர்ப்புக்குழு அமைத்தல் மற்றும் தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் கால கட்டத்தில் மக்களின் பிரச்சினைகளை உரிய முறையில் அணுகி தீர்த்து வைத்து மன்னார் மக்களிடம் நன் மதிப்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment