M.I.இர்ஷாத்-
கொழும்பு ஆர்.பீ பிரதர்ஸ் நிறுவன ஊழியர்கள் மூவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜிந்துப்பிட்டி பகுதியில் செய்யப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் இவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து அந்த நிறுவன உரிமையாளர் உட்பட 22 பேர் பம்பலப்பிட்டியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment