நீதி அமைச்சர் அலி சப்ரியைச் சந்தித்த பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர்..

அஸ்ரப் ஏ சமத்-


பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற ) முஹம்மத் சாத் கட்டாக்,  நீதித்துறை அமைச்சர் அலி சப்ரியினை அவரது அலுவலகத்தில் செப்டம்பர் 21 ஆம் திகதி 2020 சந்தித்து கலந்துரையாடினார்.

புதிதாக நியமனம் பெற்ற நீதி அமைச்சருக்கும் , இலங்கை புதிய அரசாங்கத்திற்கும் உயர் ஸ்தானிகர் தனது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு , அமைச்சர்  அலி சப்ரி நீண்ட காலமாக இரு நாடுகளும் பேணிவரும் வலுவான இருதரப்பு உறவவினைப் பாராட்டினார்.

இச்சந்திப்பில் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள், பரஸ்பர ஒத்துழைப்பு உட்பட பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :