ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஏறாவூர் மத்திய குழு கூட்டம்-படங்கள்

ஏறாவூர் சாதீக் அகமட்-


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஏறாவூர் மத்திய குழு கூட்டம் பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட முஸ்லிம் சம்மேளன அமைப்பாளரும், உதவும் உள்ளங்கள் அமைப்பின் தலைவரும் முன்னாள் ஏறாவூர் நகர சபையின் எதிர்கட்சித் தலைவருமான கே.எல்.அகீல் அர்சாத் தலைமையில் இடம்பெற்றது . 

இக் கூட்டத்தில் எதிர்கால கட்சியின் வேலைத்திட்டம் சம்மந்தமாக கலந்தாலோசனை செய்யப்பட்டதுடன் கிராம மட்டத்திலான அமைப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :