பாடசாலை அதிபர் பரீட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அல் ஹிமா சமூக சேவைகள் அமைப்பின் செயலாளர் அஷ்ஷேய்க் நூருல்லாஹ், பிரபல தொழிலதிபர் ARM.தாறிக், பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் ஊர் மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இஷாக் எம்.பி.யின் முயற்சியில் புதிய வகுப்பறைக்கான அடிக்கல்!
அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அல் ஹிமா சமூக சேவைகள் அமைப்பின் ஊடாக குவைட் நாட்டு நிதியொதுக்கீட்டில் ஹொரொவ்பொத்தான வீரச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் 2020.09.29 அன்று பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் நடப்பட்டது.
பாடசாலை அதிபர் பரீட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அல் ஹிமா சமூக சேவைகள் அமைப்பின் செயலாளர் அஷ்ஷேய்க் நூருல்லாஹ், பிரபல தொழிலதிபர் ARM.தாறிக், பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் ஊர் மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
பாடசாலை அதிபர் பரீட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அல் ஹிமா சமூக சேவைகள் அமைப்பின் செயலாளர் அஷ்ஷேய்க் நூருல்லாஹ், பிரபல தொழிலதிபர் ARM.தாறிக், பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் ஊர் மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment