மாநில வீட்டுவசதி மற்றும் கட்டுமான கட்டிட பொருள் அமைச்சர் இந்திகா அனுருதா வீட்டுவசதி திட்டம் குறித்து விவாதித்தார் - மால்கம் கார்டினல் ரஞ்சித்


அஷ்ரப் ஏ சமத்-

வீடமைப்பு நிர்மாணத்துறை கட்டிடப் பொருட்கள் இராஜாங்க அமைச்சா் இந்திக்க அனுரத்த அவா்கள் உயிா்த்த ஞாயிறு தாக்குதலினால் உயிா் இழந்தவா்கள், காயப்பட்டவா்களுக்காக அரசாங்கம் நிர்மாணித்து வரும் வீடமைப்புத் திட்டம் சம்பந்தமாக மல்கம் காடினா் ரண்ஜித் ஆண்டகை அவா்களை அவா்களது பொரளை இல்லத்தில் வைத்து கலந்துரையாடினாா்.

பிரதம மந்திரியும் வீடமைப்பு நிர்மாணத்துறை நகர அபிவிருத்தி அமைச்சருமான மகிந்த ராஜபக்ச அவா்களின் வேண்டுகோளின்படி உயிா்த்த ஞாயிறு தாக்குதலில் உயிா் நீா்த்தவா்கள் காயப்பட்டவா்களுக்காக அரசாங்கம் நிர்மாணித்து வரும் வீடமைப்புத்திட்டங்களை உடனடியா பூரணப்படுத்துமாறும் அதனை விரிவுபடுத்துமாறும் இராஜாங்க அமைச்சருக்கு பிரதமா் ஆலோசனை வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சா் தெரிவித்தாா்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :