22வது கொடகே தேசிய சாகித்திய விருது விழா



அஸ்ரப் ஏ சமத்-
22வது கொடகே தேசிய சாகித்திய விருது விழா வியாழக்கிழமை (10) மாலை கொழும்பு 7.இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடை பெற்றபோது மங்கள விளக்கை கொடகே நிறுவன தலைவர் எஸ்.சிரிசுமன கொடகே டவர் ஹோல் நிதியத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாசிம் உமர் ஆகியோர் இணைந்து ஏற்றி வைப்பதையும் வாழ்நாள் சாதனை விருதை கொடகே தம்பதியரிடமிருந்து எஸ்.முத்துமீரான் பெறுவதையும் சிறந்த படைப்புகளுக்கான விருதுகளை திரு.மலரன்பன். க.கோபாலபிள்ளை சித்தி ரபீக்கா பாயிஸ் .மு.இ.அச்சிமுகம்மட். ஆகியோர் கள் பெறுவதையும் மேமன் கவி உரையாற்றுவதையும் ஏனைய நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :