பாற்சோறு உண்டு வெற்றி களிப்பு கொண்டாட்டம்


ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், வாக்களித்த மக்கள் பாற்சோறு உண்டு , பட்டாசு கொளுத்தி வெற்றி கொண்டாட்டங்களை கொண்டாடி வருகின்றனர்.
கிண்ணியா , கட்டையாறு பிரதான வீதியில் நேற்று (09) மாலை பற்சோறு உண்டு வெற்றி களிப்பு கொண்டாடும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் ஆதரவாளர்களை படத்தில் காணலாம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :