தேசியப்பட்டியல் நெருக்கடி விவகாரம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கட்சித் தலைவருடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
இந்தப் பேச்சுவார்த்தையில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாட் பதியூதீன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தையின் இறுதியில், தேசியப்பட்டியல் ஆசன ஒதுக்கீடு குறித்த இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பினை சஜித் பிரேமதாஸவிடம் ஒப்படைத்துவிட்டதாகவும், அதனடிப்படையில் நாளை அவர் இறுதிமுடிவினை எடுப்பார் என்றும் மனோ கணேசன் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment