உவைஸ் ஹாஜியார் மல்வானையிள் அமைந்துள்ள அஹதியா வள மையத்தை திறந்து வைத்தார்.



ஷில்மியாயூசூப்-
பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம் உவைஸ் ஹாஜியார்
மல்வானையிள் அமைந்துள்ள அஹதியா வள மையத்தை திறந்து வைக்கும் நிகழ்வு ஆகஸ்ட் 30ம் தகதி மல்வானை பிரதேசத்தில் நடை பெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் குணசிரி ஜயனாத், எம். எம். ஏ இஸ்மாயில், காலி மாவட்ட முஸ்லிம்களின் ஒருங்கிணைப்பு தலைவர் ராசிக் அன்வர் முன்னால் மலேசியா துதுவர் அன்சார், அல் முபாரக் பாடசாலையின் அதிபர், மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த மையத்தை அல் முபாரக் பள்ளியின் 1973-74 முன்னாள் மாணவர்கள் சங்கத்தினால் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :