ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ஐவர் அரசாங்கத்துடன் இணைவதற்கான பேச்சுக்களை நடத்திவருவதாக கிசு கிசு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அத்துடன் இன்னும் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைவதற்கான விருப்பத்தை வெளியிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவல்கள் சஜித் பிரேமதாஸ தலைமையில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு கிடைத்திருப்பதோடு, பெண் ஒருவரைப் பயன்படுத்தி குறித்த நபர்கள் மீதான சேறுபூசல் பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment