அச்சிர இளங்கமகே இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இணைந்து கொண்டார். மாத்தறை மாவட்டத்தில் இதுவரை மூன்று வேட்பாளர்கள் பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசிய கட்சியின் மூன்றாவது வேட்பாளரும் பொதுஜன பெரமுனையில் இணைந்து கொண்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் (UNP) மாத்தறை மாவட்ட வேட்பாளர் அச்சிர இளங்கமகே இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) இணைந்து கொண்டார்.
அச்சிர இளங்கமகே இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இணைந்து கொண்டார். மாத்தறை மாவட்டத்தில் இதுவரை மூன்று வேட்பாளர்கள் பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
அச்சிர இளங்கமகே இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இணைந்து கொண்டார். மாத்தறை மாவட்டத்தில் இதுவரை மூன்று வேட்பாளர்கள் பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment