J.f.காமிலா பேகம்-தன்னை கைது செய்வதை தடுக்கக்கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் தன்னை குற்றப்புலனாய்வு பிரிவு கைது செய்ய முயற்சி செய்வதாக ரிஷாட் இந்த மனுவை தாக்கல் செய்தார்.
எனினும் மனு இன்று நிராகரிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 12ம் திகதி விசாரணைக்கு வரும்படி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனை குற்றப்புலனாய்வு பிரிவு அழைத்துள்ள நிலையில், பெரும்பாலும் அவர் கைது செய்யப்படலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment