எம்.பி பதவி யாருக்கு? ஞானசார-ரத்தன தேரர்களிடையே மோதல்

 

ஜே.எப்.காமிலா பேகம்-

பொதுத் தேர்தலில் ஆசனமொன்றை தேசியப்பட்டியல் ஊடாகப் பெற்றுக்கொண்ட எமது மக்கள் சக்திக் கட்சியிலிருந்து ஞானசார தேரரா அல்லது ரத்தன தேரரா நாடாளுமன்றத்திற்குள் செல்வார்கள் என்கிற நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கிறது.

அந்தக் கட்சியின் கொடிச் சின்னத்தின் கீழ் இவ்விருவரும் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட போதிலும் நாடாளுமன்றம் செல்வதற்கு அளவான வாக்குகள் கட்சிக்குக் கிடைக்கவில்லை.

இருப்பினும் ஒட்டுமொத்த வாக்குகளை சரிபார்த்து தேசியப்பட்டியல் ஒன்று அந்தக் கட்சிக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அதனை அத்துரலிய ரத்தன தேரரா அல்லது ஞானசார தேரருக்கா பங்கிடுவது குறித்த பிரச்சினை தற்சமயம் அந்தக் கட்சிக்குள் உருவெடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :