ஹஸ்பர் ஏ ஹலீம்-சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் " பிரதேச வியாபார சந்தையும் கண்காட்சியும் " இன்று (19)திறந்து வைக்கப்பட்டது.
இதில் கைப்பணி பொருட்கள்,மட்பாண்ட உற்பத்திகள் என பல வகையான பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. கிராமிய பொருட்களின் விற்பனை ஊக்குவிப்பினை மேம்படுத்தவும் இதனை விரிவுபடுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த நிகழ்வில் தம்பலகாமப் பிரதேச செயலாளர் திருமதி ஜே.ஸ்ரீபதி, தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment