கொழும்பு மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரம்..

2020
ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான கொழும்பு மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் கொழும்பு மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன


சரத் வீரசேகர - 328,092


விமல் வீரவங்ச - 267,084


உதய பிரபாத் கம்மன்பில - 136,331


விஜேதாஸ ராஜபக்ஷ - 120,626


பந்துல குணவர்தன - 101,644


பிரதீப் சமன் குமார - 91,958


தினேஸ் சந்திர ரூபசிங்க குணவர்தன - 85,287


மதுர விதானகெ - 70,205


பிரேமனாத் சீ தொலவத்த - 69,055


காமினி குலவங்ச லொகுகே - 62,543


சுசில் பிரேமஜயந்த - 50,321


ஜகத் குமார - 47,693


ஐக்கிய மக்கள் சக்தி 

சஜித் பிரேமதாஸ - 305,744


எஸ்.எம் மரிக்கார் - 96,916


முஜிபுர் ரஹ்மான் - 87,589


ஹர்ஷ த சில்வா - 82,845


பாட்டாலி சம்பிக்க ரணவக்க - 65,574


மனோ கணேஷன் - 62,091

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :