எப்.முபாரக் -
மனித உரிமைகளுக்கான சமாதான நீதவான்கள் இன் ஒன்றியத்தினால் கிண்ணியா நூலக மண்டபத்தில் செயலமர்வு ஒன்று இடம்பெற்றது.
சமாதான நீதவான்கள் எவ்வாறு செயற்பட வேண்டும், சமாதான நீதவான்கள் கௌரவிக்கப்பட முக்கிய காரணங்கள் இதனை எவ்வாறு மக்கள் மத்தியில் தெளிவூட்ட வேண்டும் இவ்வாறான செயற்பாடுகளில் சமாதான நீதவான்கள் ஈடுபட வேண்டும் எனவும் அந்த ஒன்றியத்தின் பணிப்பாளர் மகேஸ்வரன் இதன்போது தெளிவுபடுத்தினார்.
இதில் லங்காசிறி வலையமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் கிண்ணியா சமாதான நீதவான்களின் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

0 comments :
Post a Comment