2020.08.09அண்மையில் மிசன் டி விசன் (எம்.டி.வி) இலங்கை புகைப்படக் கலைஞர்களின் 20வது ஆண்டு விழா டி.ஆர் விஜவர்த்தன மாவத்தையில் உள்ள சீனோர் ஹோட்டலில் இடம் பெற்றது . இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கொழும்பு மாநகர சபை பிரதி மேயர் எம்.ஐ.எம்.இக்பால் கலந்து கொண்டிருந்தார்.
இவருடன் கொழும்பு நகர சபை உறுப்பினர் ஜோசப் பெர்ணாண்டோஇ புகைப்பட கலை பேராசிரியர் ஹன்ஷா மதுரங்க ஜயசேகர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தார்கள் . இந்நிகழ்வில் மிசன் டி விசன் அமைப்பின் அங்கதவர்கள் 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு 20 வருட பூர்த்தியை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
0 comments :
Post a Comment