1 கோடி ரூபா மோசடியில் ஈடுபட்ட மு.பிரதேச சபை உறுப்பினர் கைது..

வெ
ளிநாடுகளுக்காக அனுப்புவதாக தெரிவித்து பல்வேறு நபர்களிடம் இருந்து சுமார் 1 கோடி ரூபா பண மோசடியில் ஈடுபட்ட வென்னப்புவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

9 நபர்கள் முன்வைத்த முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சிலாபம் மோசடி விசாரணை பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் 9,100,000 ரூபா பண மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபரை மாரவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சந்தர்ப்பத்தில் அவரை 31 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :