காத்தான்குடி றிஸ்வி நகரில் ஸ்ரீ.முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் நஸீர் அகமட் அவர்களின் தேர்தல் பிரச்சார களப்பணி .
கிழக்குமாகாண முன்னாள் முதலமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் இலக்க வேட்பாளருமான ZA.நஸீர் அகமட் அவர்களை ஆதரித்து காத்தான்குடி றிஸ்வி நகரில் இன்று 15.07.2020 காலை தேர்தல் பிரச்சார களப்பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...