முஹம்மட் ஜெலீல், நிந்தவூர்-
நிந்தவூர் நான்காம் பிரிவுக்குட்பட்ட பிரதேச கடலில் இன்று (06-07-2020) காலை கரைவலையில் சிக்கிய இராட்சத சுறா இன மீன்
இம்மீன் சுமார் 15அடி, நீளமும், 2 டன், இடையும் கொண்டதாகவும் கரைவலை மீனவர்கள் கூறுகின்றனர்.
மேலும் இம்மீனின் பெயர் "கொடுப்புளி சுறா" என்றும் கரை வலையை இழுத்து கரைக்கு கிட்டத்தட்ட வரும் முன்பே இம்மீனைக் மீனவர்கள் கண்டதாகவும் வலையில் சிக்கியதால் மீனவர்களால் இழுக்க முடியாமல் உழவு இயந்திரத்தின் உதவியைக் கொண்டு கட்டி இழுத்த போது கடல் தொழில் மீன்பிடி அதிகார சபை அதிகாரிகள் அவ்விடத்திற்கு விரைந்து வந்து அம்மீனை வலையில் இருந்து கழட்டி மீண்டும் கடலில் விடுமாறு உத்தரவிட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -