சிய காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்ட 3ம் இலக்க வேட்பாளரும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம் மற்றும் வேட்பாளர்களான எஸ்.எல்.எம்.பழீல், மர்சூம் மௌலானா அத்துடன் றிஷாத் ஷெரீப்ஆகியோர் கலந்துகொண்ட தேசிய காங்கிரஸை ஆதரிக்கும் தேர்தல் பிரச்சார கருத்தரங்கு மாவடிப்பள்ளியில் நடைபெற்றது.
ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாவடிப்பள்ளி முன்னாள் அமைப்பாளராக இருந்த எஸ்.எச்.யாக்கூப் ஹுஸைன்
தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் உட்பட அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Posted by Media Unit
தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் உட்பட அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Posted by Media Unit