இத்தாலியில் இலங்கையர்களின் நிலை குறித்து தூதரகம் விஷேட கவனம்!


J.f.காமிலா பேகம்-
த்தாலியிலுள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கு உதவுவதற்கான திட்டங்களை இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு முன்னெடுத்துள்ளது.
இந்த ஆண்டு ஜூன் முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இத்தாலியில் தங்கியுள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான பொதுமன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொரோனா தொற்று காலத்தில், இலங்கை கடவுச் சீட்டுக்காக விண்ணப்பிக்கும் தொழிலாளர்களுக்கான அபராதக் கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இதன் மூலம் சுமார் 20 ஆயிரம் இலங்கைத் தொழிலாளர்கள் பயனடையவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -