அம்பாறை மாவட்டத்தில் வேட்பாளர்கள் தமது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு
யுக்தியாக வீடுவீடாக செல்கின்றனர்.தமது ஆதரவாளர் குழுhத்தினருடன்
பயணிக்கும் அவர்கள் தமது பரப்புரையை செய்வதுடன் துண்டுப்பிரசுரங்களையும்
விநியோகித்துவருகின்றனர்.
இங்கு த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர்களான
க.கணேஸ் மற்றும் டாக்டர் இரா.சயனொளிபவான் ஆகியோர் தமது ஆதரவாளர்களுடன்
வீட்டுச்சின்ன பிரசுரங்களுடன் காரைதீவில் வீடுகளுக்குச்
செல்வதைக்காணலாம்.
க.கணேஸ் மற்றும் டாக்டர் இரா.சயனொளிபவான் ஆகியோர் தமது ஆதரவாளர்களுடன்
வீட்டுச்சின்ன பிரசுரங்களுடன் காரைதீவில் வீடுகளுக்குச்
செல்வதைக்காணலாம்.