பாலமுனை மக்களின் ஆதரவு.


தேசிய காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்ட 3ம் இலக்க வேட்பாளரும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம் அவர்களுக்கு ஆதரவு வழங்க பாலமுனை உதுமாபுரம் மக்கள் முன்வந்துள்ளனர்.

சாய்ந்தமருதில் அமைந்துள்ள தேசிய காங்கிரஸ் தேர்தல் பணிமனையில் வேட்பாளர் சலீம் அவர்களை சந்தித்த உதுமாபுரத்தைச் சேர்ந்த குழுவினர் தேசிய காங்கிரஸின் வெற்றிக்காக தமது ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக தெரிவித்தனர். 

இதன்போது கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸீம் அவர்களும் கலந்து கொண்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -