பொத்துவில் மண்ணில் பைசால் காசிம்


பொத்துவில் மண்ணில் 27.07.2020 அன்று வீட்டுக்கு வீடு சென்று எதிர்வரும்
பாராளுமன்றத் தேர்தல் - 2020 க்கான பிரச்சாரப்பணிகளை பொத்துவில் மண்ணின் வேட்பாள்ர் சகோதரர் வாசித் அவர்களுடன் நமது பைசால் காசிம் அவர்கள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் சகிதம் இளம் போராளிகள் உட்பட நடைபவணியாக முன்னெடுத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -