கிண்ணியா ஹனிபா சஹீட் கலாநிதி பட்டம் பெற்றார்


எம்.ஏ.முகமட்-
திருகோணமலை,கிண்ணியா றகுமானியா நகரைச் சேர்ந்த அல்ஹாஜ் சஹீட் ஹனிபா என்பவருக்கு The Diocese of Asia In India வினால் சமாதான மற்றும் மனித உரிமைகளுக்கான கலாநிதி படடச் சான்றிதழ் அண்மையில் வழங்கி வைக்கப் பட்டுள்ளது.
இலங்கை சமாதான நீதவான்களின் பேரவையின் கிழக்கு மாகாண பணிப்பாளரும் ,திருகோணமலை மாவட்ட சர்வமத சகவாழ்வு பேரவையின் உறுப்பினரும் ,கடந்த 29 வருடங்களாக சமாதான, சகவாழ்வு மனித உரிமைகளுக்கான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருபவரும் "மகாத்மா காந்தி சமாதான விருது ", உலக சமாதான சிற்பி என போற்றப் படும் "நெல்சன் மண்டேலா சமாதான விருது மற்றும் Peace Ambassador of Sri lanka, Peace Excellency Award (USA) சமாதானத்திற்கான தேசபிமானி,தேச சக்தி, தேச கீர்த்தி ஆகிய விருதுகளை பெற்றவருமாவார்.
இவர் ஒய்வு பெற்ற முகாமை த்துவ சேவை உத்தியோகத்தரும் ,கல்முனை சஹிரா கல்லூரியின் பழைய மாணவராவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -