கட்சி பேதமற்ற இளைஞர்களை அழைத்து, தெளிவான உண்மைகளை விளக்கும் நோக்குடன் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பல இளைஞர்கள் சமூக சிந்தனையுள்ள, ஊழலற்ற பிரதிநிதித்துவம் பாதுகாப்படுவதை தாம் பொறுப்பேற்பதாக வாக்களித்தும் இருந்தனர்.
ஆசிப் பைசாலுடன் கைகோர்க்கும் நிந்தவூர் இளைஞர்கள்!