18ம் வட்டார மகளிர் சமூகத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவுச் சங்க இயக்குனர் சபை தலைவர் எம்.எம்.உதுமாலெப்பை தலைமையில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இக்கருத்தரங்கு இடம்பெற்றது. இதன்போது, அதிகளவான மகளிர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தேசிய காங்கிரஸின் மகளிர் கருத்தரங்கு