37 வருடங்கள் கடமை புரிந்து ஓய்வு பெறும் கிராம உத்தியோகத்தர்




ஹஸ்பர் ஏ ஹலீம்-
கி
ண்ணியா பிரதேச செயலகப் பிரிவில், 37 வருடங்கள், கிராம உத்தியோகத்தராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுச் செல்லும் கிராம உத்தியோகத்தர் சம்மூன் - அப்துல் மஜீத், அவர்களுக்கான பிரியா விடை நிகழ்வு நேற்று (08) மாலை கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடடத்தில் பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி தலைமையில் நடைபெற்றது.

கிண்ணியா பிரதேச கிராம உத்தியோகத்தர் சங்கத்தினர் இதனை ஒழுங்கு செய்திருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -