இலங்கை சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அடிப்படை தகைமைகள் :
க.பொ.த (உ/த) 3 பாடம் சித்தி (S pass)
க.பொ.த (சா/த) ஆங்கிலம் மற்றும் தமிழ்/சிங்களத்தில் திறமை சித்தி (C pass)
பரீட்சை கட்டணம்: 6000/-
விண்ணப்ப முடிவுத்திகதி: 10.08.2020
விண்ணப்பங்கள் 09.07. 2020 காலை 9 மணி முதல் 10.08.2020 மாலை 3 மணி வரை இலங்கை சட்டக் கல்லூரி இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பத்திற்கு:
www.sllc.ac.lk
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -