110 பேரை நீக்கி அதிரடி காட்டினார் ரணில்!


J.f.காமிலா பேகம்-
க்கிய தேசிய கட்சியில் இருந்து விலகிச்சென்ற 110 உறுப்பினர்கள் இன்று அதிரடியாக உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 54 பேர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதோடு ஏனைய 56 பேறும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -