அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வட்டாரக்குழு உப தலைவர் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசுடன்..

எஸ்.எம்.எம்.முர்ஷித்-

கில இலங்கை மக்கள் காங்கிரசின் மீறாவோடை மேற்கு வட்டாரக்குழு உப தலைவர் ஏ.எம்.ஜூனைட் நேற்று (19.06.2020) வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் ஹபீப் றிபானின் வெற்றியை உறுதி செய்வதற்கா இணைந்து கொண்டார்.

நேற்று (19.06.2020) வெள்ளிக்கிழமை இரவு ஓட்டமாவடியில் அமைந்துள்ள ஹபீப் றிபானின் தேர்தல் அலுவலகத்தில் வைத்து இணைந்து கொண்டார்.

இது தொடர்பாக ஏ.எம்.ஜூனைட் கருத்து தெரிவிக்கையில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதி நிதித்துவத்தை பெற்றுக் கொள்வதற்காகவும் அந்த வெற்றி ஹபீப் றிபானின் வெற்றியாக அமைய வேண்டும் என்பதற்காகவும் எனது ஆதரவினை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசிற்கு வழங்க தீர்மானித்ததாக தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -