மணல் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.
முறையான கட்டுப்பாட்டு விலை ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டில் மணல் அகழ்வு மற்றும் விற்பனையில் மோசடி அதிகரித்துள்ளதால், இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அரசாங்க அதிகாரி ஒருவர் கூறினார்.