முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களின் இணைப்பாளர் றிஸ்கான் முகம்மட் சாய்ந்தமருதில் இருந்து இன்று காலை 11 மணி அக்கறைபற்று நோக்கி (ஆட்டோ) முச்சக்கர வண்டியில் பயணித்த போது ஒலுவில் வைத்து (ஆட்டோ) முச்சக்கர வண்டி சாரதியின் கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளானது இதில் முன்னாள் அமைச்சரின் இணைப்பாளர் றிஸ்கான் முஹம்மட் ஒரு சில காயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பினார் மற்றும் சாரதி பல காயங்களுடன் நிந்தவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு உள்ளார். முன்னாள் அமைச்சரின் இணைப்பாளர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
பாரிய விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பினார் மனோ கணேசனின் இணைப்பாளர் றிஸ்கான் முகம்மட்..!