M.i.இர்ஷாத்-
கேகாலையில் ஆரம்பமாகி குருநாகல் மற்றும் மாத்தறை வரை வெட்டுக்கிளிகள் சென்றுள்ள நிலையில் பாலைவன வெட்டுக்கிளிகளும் இலங்கைக்கு வரலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்ணொருவ விவசாய ஆராய்ச்சி நிலைய பணிப்பாளர் சனத் எம். பண்டார இந்த எச்சரிக்கையை வெளியிட்டார்.
ஆப்பிரிக்காவில் இருந்து தற்போது இந்தியா வரை இந்த வெட்டுக்கிளிகள் வந்துள்ளன.
இதேவேளை கேகாலையில் இருந்து பரவ ஆரம்பித்த பயிர் சேனைகளை அழிக்கும் வெட்டுக்கிளிகள் தற்போது அம்பாந்தோட்டை வரை சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .