ஜே.எப்.காமிலா பேகம்-
நாட்டில் பஸ் உட்பட பொதுப் போக்குவரத்துக்கள் அனைத்தும் ,எதிர்வரும்வரும் 08 ஆம் திகதி திங்கட்கிழமை முதல், வழமையான முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே, ரயில் மற்றும் பஸ்களில் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று ,ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்லும் சேவையில் ஈடுபடுத்தப்படும் வாகனங்கள், நாளை 03ஆம் திகதி தொடக்கம் பதிவுசெய்யப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.