சற்று முன்னர் வெளியானது வேட்பாளர்களின் விருப்பு இலக்கம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல்..

திர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 22 மாவட்டங்களை சேர்ந்த வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன்னர் வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலில் 22 மாவட்டங்களில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சிகளில் மற்றும் சுயேட்சை குழுக்களில் போட்டியிடும் வேட்பாளர்களினது விருப்பு வாக்கு இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளதாக அரச அச்சுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் பெயர்களும் மற்றும் வாக்குச் சாவடிகளின் பெயர்களும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அரச அச்சுத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -