பிக்கு உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள் கைது!


ஜே.எப்.காமிலா பேகம்-
னுமதியின்றி வஸ்கமுவ தேசிய பூங்காவில் தங்கியிருந்த இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஒரு பிக்கு உட்பட மொத்தமாக 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வஸ்கமுவ தேசிய பூங்காவின் நாகநாகலா பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து பல கத்திகளும் உணவுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

அவர்களை பொலன்னறுவை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -