பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் சிறந்த பெறுபேறு


அஸீம் கிலாப்தீன்-
கொழும்பு பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் க பொ த (சாதாரணதர) பரீட்சையில் 22 மாணவிகள் 9 A சித்திகளையும் 12 மாணவிகள் 8A சித்திகளையும் 8 மாணவிகள் 7 A சித்திகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடித்தந்துள்ளதாக அதிபர் நஸ்ரியா முனாஸ் தெரிவித்தார்.
ஆங்கில மொழி மூலம் 10 மாணவிகளும் தமிழ் மொழி மூலம் 8 மாணவிகளும் சிங்கள மொழி மூலம் 4 மாணவிகளும் 9 பாடங்களிலும்A சித்திகளை பெற்றுள்ளனர். 12 மாணவிகள் 8A 1B சித்திகளை பெற்றுள்ளதாகவும் இதன் அடிப்படையில் க. பொ. த .உயர் தரத்தில் கல்வி கற்க 70.45 சதவீதமானோர் தகுதி
பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆங்கில மொழி மூலத்தில் 91% ஆனோரும் தமிழ் மொழி மூலத்தில் 79% ஆனோரும் சிங்கள மொழி மூலத்தில் 48% ஆனோரும் சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -